கேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்

கேரளாவில் கர்ப்பிணி யானையை  அன்னாசிப் பழத்தில் வெடி வைத்து கொன்றதற்கு சுனில் சேட்ரி உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சியையும், கோபத்தையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகி

எதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா

பெங்களூர்: கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் மன அழுத்தங்களில் சிக்கித் தவித்த நாட்களையும், அதிலிருந்து மீண்ட விதத்தையும் இப்போது வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளனர். அந்த பலர் வரிசையில்&n

தேசிய விளையாட்டு விருதுகள்; விண்ணப்பிக்க ஜூன் 22 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: விளையாட்டுத்துறை

டெல்லி: விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 22 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு என விளையாட்டுத்துறை அறிவித்துள்ளது. கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் இன்

ட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்!

இத்தாலி டென்னிஸ் நட்சத்திரம் பேபியோ பாக்னினி. ஏடிபி உலக தரவரிசையில் 11வது இடத்தில் இருக்கும் பாக்னினி கடந்த சில ஆண்டுகளாகவே கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், 2 கண

உலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்

ஹாக்கி உலக கோப்பை  போட்டியில் வழக்கமாக 16 அணிகள் பங்கேற்கும். இதில் 5 அணிகள் ஆசியா, ஐரோப்பியா என 5 கண்டங்கள் வாரியாக சாம்பியன் பட்டம் வென்ற அணிகளாக இருக்கும். எஞ்சிய 11 அணிகள்  போட்டியை ந

கோரன்டைன் பர்த்டே

பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் நேற்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடினார். ஊடரங்கு காரணமாக சுமார் 3 மாதங்களாக வீட்டில் இருக்கிறார் அக்ரம். அக்ரமுக்கு சமூக ஊடக

நிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்

அமெரிக்காவில் போலீஸ்காரர் ஒருவரால்  ஜார்ஜ் புளாய்ட் என்ற கறுப்பின நபர் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதும் கடுமையான கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் நடைபெற

சில்லி பாயின்ட்…

* இந்திய கிரிக்கெட்டுக்கு பங்களிக்க எம்.எஸ்.டோனியிடம் இன்னும் நிறைய திறமை மிச்சம் இருக்கிறது என்று பிசிசிஐ முன்னாள் பொருளாளர் அநிருத் சவுத்ரி கூறியுள்ளார்.* உலகில் அதிகம் சம்பாதிக்க

நண்பர்களை சந்திப்பேன்!

இங்கிலாந்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நிலைமை கட்டுக்குள் இருப்பதால் ஜூன்-1 முதல் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பொத

டெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்

புதுடெல்லி: மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். முழு உடல்தகுதியுடன் அதற்கு தயாராக இருக்கிறேன் என்று இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்த

மீண்டும் ஆடுகளம் திரும்பும் ஐரோப்பிய கால்பந்து போட்டிகள்

லண்டன்: கொரோனா தொற்று பீதி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டிகள் மீண்டும் ஆடுகளம் திரும்புகின்றன. கொரோனா அச்சுறுத்தல் சற்று தணிந்துள்ள நிலையில், ரசிக

குவித்தோவா சாம்பியன்

செக் குடியரசில் நடந்த டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் பெத்ரா குவித்தோவா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை கரோலினா முச்சோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். கொ