இன்று நள்ளிரவில் நிகழும் பெனம்ரா சந்திர கிரகணம் : சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியுமாம்!!

டெல்லி :  இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம், இன்று நள்ளிரவில் நிகழவுள்ளது.சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளியை நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே ச

கொரோனா மையமான பிரேசில்: ஒரே நாளில் 1,500 பேர் பலியான நிலையில் உயிரிழப்பில் 3வது இடம் சென்றது!

பிரேசில்: கொரோனாவில் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில், உயிரிழப்பு எண்ணிக்கையில் இத்தாலியை தாண்டி 3வது இடத்திற்கு சென்றுள்ளது. பிரேசிலில் கடந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு 5 மடங்காக

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஆஸ்திரேலியா: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி மாநாடு நடைபெற உள்ளது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் ப

போராட்டத்தில் மர்மநபர்கள் வெறிச்செயல்; வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு...போலீசார் தீவிர விசாரணை...!

வாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் மின்னியாபோலீஸ் நகரத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டபோது, போலீஸ் அதிகாரியால் மு

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை, நெபுலைசர் மூலம் வழங்கும் முறைக்கு மாற்றினால் நல்ல பலன் கிடைக்கும் : ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை!!

டெல்லி : கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தற்போது நரம்பு ஊசி மூலம் கொடுக்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்தை, நெபுலைசர் மூலம் வழங்கும் முறைக்கு மாற்றினால் நல்ல பலன் கிடைக்கும் என ஆராய்ச்ச

2018ம் ஆண்டு உலகையே கதிகலங்க வைத்த எபோலோ வைரஸ் மீண்டும் பரவல் : தொடர் உயிரிழப்பால் காங்கோ மக்கள் அச்சம்!!

சென்னை : 2018ம் ஆண்டு உலகையே கதிகலங்க வைத்த எபோலோ வைரஸ், காங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில், ஏற்கனவே  கொரோனா வைரஸால் 3000-க்கும் அதிகமானோர் பா

சிவப்பாக மாறிய ஆறு!! : ரஷ்ய மின் நிலையத்தில் ஏற்பட்ட 20,000 டன் எண்ணெய் கசிவால் நேரிட்ட கொடுமை!!

மாஸ்கோ : ரஷ்யாவின் சைபீரிய மாகாண மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் ஏற்பட்ட கசிவு ஆற்றில் கலந்து மாசுபடுத்தியுள்ளதால் அங்கு அவசரநிலை பிறப்பித்து அந்நாட்டு அதிபர் புதின் உத்தர

நரம்பு மண்டலம், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் மனிதர்களை கடிக்கும் ரத்தம் உரிஞ்சும் பூச்சிகள் : ரஷ்யாவில் 8215 பேர் பாதிப்பு!!

மாஸ்கோ :  ரஷ்யாவில் ரத்தம் உரிஞ்சும் உண்ணிகள்(ஜாம்பி பூச்சிகள்) பெருகி மக்களுக்கு பல நோய்களை விளைவிப்பதால் ரஷ்ய அரசு திணறி வருகிறது. கொரோனா பாதிப்பே முடியாத சூழலில், தற்போது ரஷ்யாவில